Search found 216 matches

by தருண்
Sun Jul 04, 2021 5:03 pm
Forum: மியூச்சுவல் பண்ட்
Topic: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடும் வருமான வரி கணக்கீடும்! முழுமையான கையேடு...
Replies: 0
Views: 11

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடும் வருமான வரி கணக்கீடும்! முழுமையான கையேடு...

ஒருவருக்கு ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு பணவீக்க விகித சரிக்கட்டல் கிடையாது. மேலும், ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வரி கட்ட வேண்டும். அதே நேரத்தில், முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபத்துக்கும் குறைவான வரி விதிக்கப்படுவதுடன் பண வீக்க விகித சரிகட்டலும் ...
by தருண்
Sun Jul 04, 2021 4:59 pm
Forum: சேமிப்பு
Topic: கொரோனா 3.0 பணச் சிக்கலை எதிர்கொள்ள பக்காவான வழிமுறைகள்!
Replies: 0
Views: 12

கொரோனா 3.0 பணச் சிக்கலை எதிர்கொள்ள பக்காவான வழிமுறைகள்!

கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலைகளைக் கடந்து, தற்போது மூன்றாவது அலை வந்துவிடுமோ, எப்போது வருமோ என்ற பயத்தில் இருக்கிறோம் நாம். இரண்டாவது அலையைவிட மூன்றாவது அலை தீவிரமாக இருக்கும் என மருத்துவத்துறை வல்லுநர்கள் எச்சரித்து வருகிறார்கள். முதல் அலைக்கும் இரண்டாம் அலைக்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்ததுப...
by தருண்
Sun Jul 04, 2021 4:51 pm
Forum: வங்கி மற்றும் கடன்
Topic: வீட்டுக் கடனில் வீடு... யார் வாங்கலாம், யார் வாங்கக் கூடாது? என்ன காரணம்..?
Replies: 0
Views: 11

வீட்டுக் கடனில் வீடு... யார் வாங்கலாம், யார் வாங்கக் கூடாது? என்ன காரணம்..?

நமக்கென சொந்தமாக ஒரு வீடு வாங்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக் கும் உண்டு. இப்படி ஆசைப் படுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், வீட்டுக் கடனில் வீடு வாங்கும் முன் பல விஷயங்களை நன்கு யோசித்து, அந்த விஷயங்கள் பற்றி நமக்கு தெளிவான திட்டமிடல் இருந்தால் தாராளமாக வீடு வாங்கலாம். காரணம், வீட்டுக் கடனில் வீடு ...
by தருண்
Sun Jul 04, 2021 4:44 pm
Forum: சேமிப்பு
Topic: ஃபேமிலி பென்ஷன்... தங்கு தடையின்றி கிடைக்க தவிர்க்க வேண்டிய தவறுகள்! நீங்களும் அறிந்துகொள்ளுங்கள்...
Replies: 0
Views: 7

ஃபேமிலி பென்ஷன்... தங்கு தடையின்றி கிடைக்க தவிர்க்க வேண்டிய தவறுகள்! நீங்களும் அறிந்துகொள்ளுங்கள்...

காலமெல்லாம் கஷ்டப்பட்டு உழைத்ததற்குக் கிடைக்கும் குடும்ப ஓய்வூதியத்தை, பெற வேண்டிய குடும்பத்தினர் விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக, அதை உடனடியாகப் பெற முடியாமல் தவிப்பதை இன்றைக்கு பல குடும்பங்களில் பார்க்க முடிகிறது. ஓய்வூதியம் தவறாமல் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவதும், ஊழியர் காலமானபின் க...
by தருண்
Sun Jul 04, 2021 4:38 pm
Forum: காப்பீடு திட்டங்கள்
Topic: ஆயுள் காப்பீடு... செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்..! அவசியம் அறிய வேண்டியவை...
Replies: 0
Views: 12

ஆயுள் காப்பீடு... செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்..! அவசியம் அறிய வேண்டியவை...

சி.பாரதிதாசன், நிதி ஆலோசகர், Wmsplanners.com ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்கும் போது எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதில் நம்மில் பலருக்கு குழப்பம் இருக்கிறது. ஆயுள் காப்பீடு... ஆயுள் காப்பீட்டை எதற்காக எடுக்க வேண்டும் என்பதை அறியாமல், பலரும் பெற்றோரின் கட்டாயத்தின் ...
by தருண்
Fri Jul 02, 2021 4:15 pm
Forum: மியூச்சுவல் பண்ட்
Topic: மியூச்சுவல் ஃபண்ட்... ரிஸ்க்கைக் குறைத்து லாபம் பெறும் வழிகள்..! முதலீட்டாளர்களுக்கான டிப்ஸ்...
Replies: 0
Views: 11

மியூச்சுவல் ஃபண்ட்... ரிஸ்க்கைக் குறைத்து லாபம் பெறும் வழிகள்..! முதலீட்டாளர்களுக்கான டிப்ஸ்...

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எஸ்.ஐ.பி முறையில் நீண்டகாலத்துக்கு செய்யும்போது பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் கிடைக்கும் என்பது உண்மை. என்றாலும், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ரிஸ்க்கைக் குறைத்து, லாபம் பெறும் வழிகள் இருக்கவே செய்கின்றன. அந்த வழிகள் பற்றிப் பார்ப்போம். மியூச்சுவல் பண்ட் என்று வரும்ப...
by தருண்
Fri Jul 02, 2021 4:13 pm
Forum: வங்கி மற்றும் கடன்
Topic: ஏ.டி.எம் கார்டு பணப் பரிவர்த்தனை... உயரும் கட்டணங்கள்..! சமாளிக்கும் வழிமுறைகள்...
Replies: 0
Views: 11

ஏ.டி.எம் கார்டு பணப் பரிவர்த்தனை... உயரும் கட்டணங்கள்..! சமாளிக்கும் வழிமுறைகள்...

ஜனவரி 2022-ம் ஆண்டு 1-ம் தேதி முதல் ஏ.டி.எம் மையங்களில் மேற்கொள்ளப் படும் பணப் பரிவர்த்தனை கட்டணத்தையும், வருகிற ஆகஸ்ட் மாதத்திலிருந்து வங்கிகளின் இதர பணப் பரிவர்த்தனைக் கட்டணம் ஆகியவற்றை ரிசர்வ் வங்கி உயர்த்தப் போவதாகத் தெரிவித்துள்ளது. தற்போது ஒரு வங்கியின் வாடிக்கை யாளர், அதே வங்கியின் ஏ.டி.எம்,...
by தருண்
Fri Jul 02, 2021 4:07 pm
Forum: வங்கி மற்றும் கடன்
Topic: கிரெடிட் கார்டு பில் செலுத்துவதில் கூடுதல் எச்சரிக்கை! இழப்பைத் தவிர்த்திடுங்கள்...
Replies: 0
Views: 9

கிரெடிட் கார்டு பில் செலுத்துவதில் கூடுதல் எச்சரிக்கை! இழப்பைத் தவிர்த்திடுங்கள்...

கிரெடிட் கார்டை சரியாகப் பயன்படுத்தினால் அது ஒரு வரம். அதுவே விதிமுறைகள் தெரியாமல் பயன் படுத்தினால் கூடுதல் சுமையாக மாறி சாபமாகிவிடும். ஒருவரின் கிரெடிட் கார்டு பில் தொகை ஜூன் 1 –ம் தேதி நிலவரப்படி, ரூ.20,100 என வைத்துக்கொள்வோம். அவர் ரூ.20,000 கட்டிவிடுகிறார். சிறிய தொகையான ரூ.100 நிலுவையாக வைத்தி...
by தருண்
Fri Jul 02, 2021 4:04 pm
Forum: வங்கி மற்றும் கடன்
Topic: ஆட்டோ டெபிட், இ.சி.எஸ் சேவை... எச்சரிக்கை டிப்ஸ்! கொரோனா கால ஆலோசனைகள்...
Replies: 0
Views: 9

ஆட்டோ டெபிட், இ.சி.எஸ் சேவை... எச்சரிக்கை டிப்ஸ்! கொரோனா கால ஆலோசனைகள்...

கொரோனா நோய்த்தொற்று காரணமாக வேலையிழப்பு, சம்பளம் குறைவு, தொழில் தேக்கம் எனப் பல்வேறு காரணங்களால் மக்கள் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருக் கிறார்கள். இதன் காரணமாக, வங்கிகளில் வைத்திருக்கும் மினிமம் பேலன்ஸ் தொகையைக்கூட எடுத்துச் செலவு செய்யும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனால், வங...
by தருண்
Sun Jun 20, 2021 5:25 pm
Forum: தங்கம்
Topic: டிஜிட்டல் தங்கத்தில் அதிகரிக்கும் முதலீடு..! என்ன காரணம்..?
Replies: 0
Views: 18

டிஜிட்டல் தங்கத்தில் அதிகரிக்கும் முதலீடு..! என்ன காரணம்..?

தங்கத்தில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சென்ற ஏப்ரல் மாதத்தில் ரூ.184 கோடியையும், கோல்டு இ.டி.எஃப் திட்டத்தில் ரூ.680 கோடியையும் இந்திய மக்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். 2020-21-ம் நிதியாண்டில் தங்கம் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ரூ.3,200 கோடியும், கோல்டு இ.டி.எஃப் ...