மோதிலால் ஓஸ்வால் - Motilal Oswal Top 25 Shares

முன்னணி தரகு நிறுவங்களின் பங்கு ஆலோசனைகள்
Forum rules
பொறுப்புத் துறப்பு

வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் கட்டுரைகள் அல்லது செய்திகள் வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தின் உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, இவற்றால் ஏற்படும் இழப்புகளுக்கு வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளம் பொறுப்பேற்காது.

காப்புரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அறியத்தரலாம். உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
Post Reply
தருண்
Posts: 208
Joined: Sun Jan 10, 2021 5:49 pm

மோதிலால் ஓஸ்வால் - Motilal Oswal Top 25 Shares

Post by தருண் »

பங்குத் தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் அடுத்த 25 ஆண்டுகளில் மிக பெரிய ஏற்றத்தை காண போகும் 25 பங்குகளை அடையாளம் கண்டுள்ளது அவை கீழ் வருமாறு1.Ajanta Pharma
2.Dixon Technologies
3.IndiaMart InterMesh
4.Alembic Pharma
5.Dr Lal Pathlabs
6.Max Financial
7.Astral Poly
8.HDFC AMC
9.Mphasis
10.Bajaj Finance
11.HDFC Bank
12.Muthoot Finance
13.AU Small Finance Bank
14.HDFC Life
15.P&G Health
16.Bata India
17.Honeywell Auto
18.Page Industries
19.Bayer Crop Sciences
20.ICICI Lombard
21.Syngene International
22.Coromandel International
23.ICICI Securities
24.Varun Beverages
25.Whirlpool India

பொறுப்பு துறப்பு

ர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் கட்டுரைகள் அல்லது செய்திகள் வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளத்தின் உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, இவற்றால் ஏற்படும் இழப்புகளுக்கு வர்த்தகம் மற்றும் சேமிப்பு தளம் பொறுப்பேற்காது. காப்புரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அறியத்தரலாம். உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

முதலீட்டார்கள் தங்கள் நிதி ஆலோசர்களிடம் தகுந்த ஆலோசனை மற்றும் மேலே கண்ட நிறுவங்களின் மேலதிக விபரங்களை தெரிந்து கொண்டு முதலீடு செய்வது நல்லது ...
Post Reply